இலங்கையில் கடந்த வாரத்தில், கோவிட் 19 தொற்று காரணமாக 417 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன
கடந்த சனிக்கிழமை வரை அறிவிக்கப்பட்ட உயிரிழப்புக்களின எண்ணிக்கை 1656 ஆக இருந்தது, இன்று சனிக்கிழமை அந்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது.
இடைப்பட்ட நாட்களின் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை முறையே 40, 46, 47, 54, 67, 101 மற்றும் 62 ஆகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1