இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய அணியும், பயண விபரமும் அறிவிப்பு!

Date:

இலங்கைக்கு எதிரான ஒரு நாள், ரி20 போட்டிகளிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி 2021 ஜூன் 28 அன்று இலங்கைக்கு வரும்.

03 ஒருநாள் மற்றும் 03 ரி 20 போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடர் அமையும்.  இந்திய அணி 3 வருடங்களின் பின்னர் கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு வருகிறது.

2018 மார்ச்சில், ‘நிடாஹாஸ் கிண்ண’ முத்தரப்பு போட்டிக்காக இந்திய அணி வந்திருந்தது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி ஆண்கள் ரி 20 உலகக் கோப்பை, 2023 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இலங்கையணியில் சடுதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, களமிறங்குகிறது. இரண்டு தொடர்களிற்கான ஆயத்த கட்டத்தில் இலங்கை அணிக்கு இது முக்கிய தொடர்.

சுற்றுப்பயணம் உயிர் பாதுகாப்பு சூழலின் (Bio-Secure Environment) கீழ் நடைபெறும்.

இந்திய அணியின் ஆரம்ப கட்ட அட்டவணை

– ஜூன் 29 முதல் 2021 ஜூலை 1 வரை அறை தனிமைப்படுத்தல்
– 2021 ஜூலை 2 முதல் 04 வரை தனிமைப்படுத்தல் / பயிற்சி
– 2021 ஜூலை 05 முதல் 12 வரை பயிற்சி / ஓய்வு

இந்திய அணி:

ஷிகார் தவான் (கப்டன்), பிருத்வி ஷா, தேவதூத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சால்வே கௌதம், கிருனல் பாண்டியா, குல்தீப் யாதவ்,

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்