கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (10) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.

மொஹமட் நளீம் ஹாசில் (4) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கணவன், மனைவி தமு பிள்ளைகளுடன் படுத்துறங்கிய போது, திடீரென பிள்ளையை காணாமல் தேடுதல் நடத்திய போது, வீட்டின் முன் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிசார், தடயவியல் பொலிசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, தந்தையினால் உயிரிழந்த சிறுவன் அடிக்கடி தாக்கப்படுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்