மணப்பெண் கோவிஷீல்ட்டின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதால், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திய மாப்பிள்ளை தேவையென செய்யப்பட்ட திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பத்திரிகையில் வெளியான மாப்பிள்ளை தேடும் விளம்பரம் ஒன்றில், “ரோமன் கத்தோலிக்க மதப்பின்ணியைக்கொண்ட, கணிதப் பட்டப்படிப்பை முடித்த, சுய தொழில் செய்கின்ற, கோவிஷீல்ட்டின் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டுக்கொண்ட பெண்ணுக்கு, வரன் தேவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாப்பிள்ளையும் கோவிஷீல்ட்டின் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருக்கவேண்டும் என்று அந்த விளம்பரத்தில் நிபந்தனை முன்வைத்திருக்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1