பிக் பாஸ் 5ல் போட்டியாளராக நுழையும் பிரபல காமெடியன்!

Date:

பிரபல டிவி காமெடியன் குட்டி கோபி பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக வர உள்ளார் என செய்தி பரவி வருகிறது. அந்த செய்தியை அவரே இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் அடுத்த சீசன் எப்போது தொடங்கு என்று தான் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தான் நான்காவது சீசன் தொடங்கியது, ஆனால் இந்த வருடம் கொரோனா அலை தாக்காமல் இருந்திருந்தால் ஐந்தாவது சீசன் தொடங்கி இருக்கும்.

ஆனால் தற்போது தான் கொரோனா லாக்டவுன் தீவிரமாக அரசால் கடைபிடிக்கப்பட்டது வருகிறது. அதனால் ஷூட்டிங் நடத்த சிக்கல் நீடிக்கிறது. அதனால் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பிக் பாஸ் தாமதமாக தான் தொடங்கும் என தெரிகிறது.

அடுத்த சீசனம் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் ஐந்தாம் சீசனில் போட்டியாளராக பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் குட்டி கோபி பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

அது பற்றிய ஒரு அறிவிப்பை screenshot எடுத்து கோபி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதனால் அவர் இன்ஸ்டாகிரமைல் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதி என கூறி நெட்டிசன்கள் ஆர்வத்துடன் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் அந்த பதிவை அவரே சற்று நேரத்தில் நீக்கிவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்