பிள்ளையார் ஆலயத்தை இடித்தழித்த விசமிகள்!

Date:

ஏ9 வீதியில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் அப் பகுதி மக்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக சீரியலில் நடித்து வந்த இலங்கை நடிகை விபரீத முடிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான...

45 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துடன் கூடிய பாகிஸ்தானின் சமாதான வரைவு!

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் திங்களன்று...

ஈரானின் IRGC உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்

ஈரானின் உயர்மட்ட இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறை அமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்