பொதுவா பாம்புனாலே படையும் நடுங்கும். அதற்கு முக்கிய காரணம் பாம்பு கொத்தும்ங்கறதுதா.. ஆனால் இப்ப நம்ம பாக்க போற பாம்பு கொத்தலங்க.. விசித்திரமா கத்துது.
என்னடா கத்துதுன சொல்றேனு நினைக்காதீங்க… உண்மையா நடந்த ஒரு சம்பவம் தான் இது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ராஜ நாகம் ஒன்றின் குரலை பதிவு செய்தவர்கள் சமூகவலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.
அதில் இரையை விழுங்கியது போன்று காணப்படும் அந்தப் பாம்பு எழுப்பும் ஒலி வித்தியாசமாக இருந்துள்ளது. குழந்தை கத்துவது போல உள்ள அந்த குரலை கேட்டவர்கள் விசித்தரமாக இருப்பதுடன் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1