அரியாலையில் மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Date:

அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு இராணுவ காவலரண் அமைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று(06) சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

சட்டவிரோத மண் அகழ்வு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு வைத்ததாகவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பாதுகாப்பு தரப்பின் காவலரண் அமைப்பது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து, மணல் அகழ்வை கட்டுப்படுத்த உத்தரவிட்டதாக ஈ.பி.டி.பி ஊடப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

குற்றக்குழுக்களுக்கு போலி நிலப்பத்திரம் வழங்கியவர் கைது

கொழும்பு நிலப் பதிவாளர் ஒருவர், பதிவகத்தின் போலி ரப்பர் முத்திரைகளைப் பயன்படுத்தி,...

வெளிநாட்டு ஆசையில் பிள்ளைகளுடன் தாய்லாந்தில் சிக்கிய அனுஷா!

தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள டான் முவாங் விமான நிலையத்தில், மலேசிய கடவுச்சீட்டுகளைப்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: புதிய தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா!

"அங்கீகரிக்கப்படாத பாதையில்" சென்ற ஒரு கப்பல் மீது எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்