கிளிநொச்சி மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களில் ஒரு பிரிவான மட்பாண்ட உற்பத்தியாளர்களும் தற்போதைய நாட்டு நிலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

“வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவாளர்கள் வர முடியாத நிலை மற்றும் கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்வுகள் என்பன நடாத்த முடியாத சூழ்நிலையும் எங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலைமையினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நாம் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.

எம்மை போன்ற பாரம்பரிய சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு இவ்வாறான சூழ் நிலைகளின் போது உதவி செய்வதற்கு அதிகாரிகள் திட்டங்களை வகுத்து செயற்பட
வேண்டும்“ என்றும் கோரியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: புதிய தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா!

"அங்கீகரிக்கப்படாத பாதையில்" சென்ற ஒரு கப்பல் மீது எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு...

நீர்கொழும்பு சிறையில் கொலைவெறியாட்டம் ஆடிய 75 கைதிகள் அடையாளம் காணப்பட்டனர்!

நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை...

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்