கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட ‘777 சார்லி’ பட டீசர்-வீடியோ இணைப்பு!

Date:

கன்னடத்தில் தயாராகியிருக்கும் 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பில் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிடுகிறார்.

777 சார்லி திரைப்படம் ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் கதை. ரக்ஷித் ஷெட்டி பிரதான வேடத்தில் நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார். ஐந்து மொழிகளில் இது வெளியாகிறது.

மலையாள பதிப்பை பிருதிவிராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பாக நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார். படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா இப்படத்தை தயாரித்துள்ளார்.

தமிழில் 777 சார்லி திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார்.அழகான இத்திரைப்படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இன்று வெளியிட்டுள்ளார். 777 சார்லி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்