டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சும் அண்மையில் ஜனாதிபதியின் மூத்த சகோதரரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, அந்த அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம்
இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம்
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம்
இலங்கை தரநிர்ணய நிறுவனம்
இலங்கை பயோடெக்னாலஜி நிறுவனம்
அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆகியன டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1