3ஆம் மாடியில் தீ: பல்கலைகழக மாணவன் தனக்குத்தானே தீ வைத்தாரா?

Date:

மொரட்டுவ, சொய்சாபுரவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல்கலைகழக மாணவன் ஒருவரின் சடலம் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

நேற்று ழூ4) இரவு 3வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின் உதவியுடள் தீ அணைக்கப்பட்டதாகவும், தீயில் எரிந்த நிலையில் பல்கலைகழக மாணவனின் சடலத்தை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பல்கலைகழக மாணவன் தீ மூட்டி தற்கொலை செய்ய முயன்றபோது, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்