கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
துறைமுக நகர ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1