யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதி இஸ்லாமிய பள்ளி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை வேளையில் முஸ்லிம் பள்ளி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் அப்பகுதி சுகாதார பிரிவினரால் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள்
தற்போது பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவேளை யாழ்ப்பாண போலீசார் மற்றும் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரின் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின்போது தொழுகையில் பங்கு பற்றியசிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் தனிமைப்படுத்தல உட்படுத்தப்பட்டுள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1