ஹட்டன் காமினிபுர பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவரின் வீட்டில் 11 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தலவாக்கலை, கட்டுக்கெலே தோட்டப் பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவரின் வீட்டில் 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமையினால் குடுப்பத்தினருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1