மேலும் சில சேவைகளை அத்தியவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1