தீப்பற்றிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேரள் கப்பலில் இருந்து கடலில் கலந்த பிளாஸ்டிக் துகள்கள் தெற்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடல் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், நீர்கொழும்பிற்கும் மாத்தறைக்குமிடையில் இந்த துகள்கள் ஒதுங்கும். அலைகளால் அடித்து செல்லப்பட்டு, நீரோட்டங்கள் வழியாக கடலுக்குள் கலக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் கிழக்கு கடற்கரையையும் பாதிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
Further particle modelling by Prof Charitha Pattiaratchi and Dr Sarath Wijeratne of the University of Western Australia Oceans Institute, give us a sense of where else these plastic pellets could go in the coming days. 1/ pic.twitter.com/MyKPe9jwtJ
— Oceanswell (@OceanswellOrg) May 31, 2021
v




