போலிக்கணக்குகளால் அதிர்ச்சியான துல்கர் சல்மான்!

Date:

நடிகர் துல்கர் சல்மான் போலி கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தற்போது திரைத்துறை பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்குகள் துவங்குவது அதிகரித்து வருகிறது. மேலும் அந்த போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவதால் அந்த பிரபலங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் உடனடியாக போலிக் கணக்குகள் குறித்து எச்சரித்துவிடுகின்றனர்.

தற்போது நடிகர் துல்கர் சல்மான் தன் பெயரில் துவங்கப்பட்டுள்ள போலிக் கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார். “இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து என் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகள் உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம். அது நன்றாக இல்லை.”

துல்கர் தற்போது ‘சல்யூட்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்