சினோஃபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதன் இரண்டாவது டோஸை ஜூன் 8ஆம் திகதிபெற்றுக்கொள்ள முடியுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாவது டோஸை செலுத்திக் கொண்ட இடத்திலேயே, இரண்டாவது டோஸை செலுத்த முடியுமென தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1