யாழ்ப்பாணம், தாவடியிலுள்ள வீட்டில் மூச்சுத்திணறலால் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயதான பெண்மணி திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1