யாழ் மாவட்டத்தின் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சிரமமின்றி, சுகாதார விதிமுறைகளின்படி தடுப்பூசியை பெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள்.
பருத்தித்துறை
தெல்லிப்பழை
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1