முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1