400 நாட்களின் பின் உறவுகளுடன் உரையாடிய சட்டத்தரணி ஹியாஸ் ஹிஸ்புல்லா!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது உறவினர்களுடன் உரையாடியுள்ளார்.

வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தனது உறவினர்களுடன் நேற்று (27)உரையாடியுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்