மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் 22 பேர், களுவாஞ்சிக்குடியில் 17 பேர், வாழைச்சேனையில் 06 பேர், காத்தான்குடியில் 19 பேர், ஓட்டமாவடியில் ஒருவர், கோரளைப்பற்று மத்தியில் 05 பேர், செங்கலடியில் 02 பேர், ஏறாவூரில் 05 பேர், பட்டிப்பளையில் 05 பேர், வவுணதீவில் 05 பேர், வெல்லாவெளியில் 08 பேர், கிரானில் 11 பேர், சுகாதாரதுறை ஊழியர் ஒருவர் என 107 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்