அரச வங்கி சேவை, உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவகற்றல் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Date:

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்ததமானி வெளியிடப்பட்டது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களை கொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம், வீதி போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் முதலானவை இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்