திருமணத்தின் பின் கும் என மாறிய காஜல்!

Date:

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் காஜல் அகர்வால். வெள்ளைத் தோலும் கொழு கொழு தேகமும் இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்பதை நிரூபித்தவர்.

ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அந்த வகையில் எல்லாத்துக்குமே ரெடி என கலக்கிய காஜல் அகர்வாலை கிட்டத்தட்ட பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது தெலுங்கு சினிமா. தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்பதெல்லாம் அந்த காலம் போல. தற்போது திருமணம் ஆன நடிகைகளுக்கு தான் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமந்தாவை தொடர்ந்து காஜல் அகர்வாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்