சினோபார்ம் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி!

Date:

சீனா நன்கொடையாக வழங்கிய 500,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளில்  சுமார் 375,000 தடுப்பூசிகள், இரண்டாவது டோஸை வழங்குவதற்காக தக்கவைக்கப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரண்டாவது சுற்று தடுப்பூசி வழங்கல் ஜூன் 8 ஆம் திகதி தொடங்கும்.

மீதமுள்ள 125,000 டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிற்கு காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

சீனாவிலிருந்து மேலும் மூன்று மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்று இராணுவத் தளபதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்