கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1