26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

எரியும் கப்பலின் பொருட்களை அள்ளிச் சென்ற 8 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நிலாவரை தொல்லியல் அகழ்வு வழக்கு: வலி.கிழக்கு தவிசாளருக்கு பிணை!

Pagetamil

எழுமாற்று சோதனை நடத்தாமல் புதிய பிறழ்வை எப்படி கண்டறியப் போகிறீர்கள்?

Pagetamil

நகை கொள்ளையடித்தால் லொஹான் பதவிவிலகுவார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!