விபத்தில் கிராமசேவகரும் மனைவியும் உயிரிழப்பு!

Date:

பூநகரி ஜெயபுரத்தில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் கிராம சேவகர் மற்றும் அவருடைய மனைவி உயிரிழந்தனர்.

சாவக்சேரி பகுதிக்கு சென்று விட்டு பூநகரியில் உள்ள அவர்களின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது

சம்பவத்தில் கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (48) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனைவி நகுலேஸ்வரன் சுமித்தா (44) கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்