25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,08,921 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,71,57,795

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,08,921

இதுவரை குணமடைந்தோர்: 2,43,50,816

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,95,955

கொரோனா உயிரிழப்புகள்: 3,11,388

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,157

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 24,95,591

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 20,06,62,456

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,48,11,496 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 22,17,320 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment