திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி மாவட்டத்தில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் 63 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மே 1ஆம் திகதி  முதல் 1403 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்