திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி மாவட்டத்தில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் 63 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மே 1ஆம் திகதி முதல் 1403 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1