இலங்கை

வவுனியாவிலும் ட்ரோன் கண்காணிப்பு!

வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா விமானப்படைமற்றும் பொலிசாரின் ஏற்ப்பாட்டில் குறித்த செயற்பாடு இன்று காலை முதல்முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அனாவசியமான முறையில் தங்கி நிற்பவர்களை கண்காணிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக தோணிக்கல்,தேக்கவத்தை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை முன்னனெடுக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கூட்டமைப்பு முக்கியஸ்தர் கடலில் விழுந்து விபத்து: படகு பயணத்தில் பரபரப்பு!

Pagetamil

அனைத்து மதராஸாக்களும் தடை செய்யப்படாது!

Pagetamil

கிளிநொச்சியில் 230 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!