2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் நாளை (26) காண முடியும்.
நாளை மாலை 6.23 மணிக்கு கிழக்கு அடிவானத்தில் இருந்து சந்திரன் உதயமாகும், அந்த நேரத்திலிருந்து கிரகணம் முடியும் வரை- இரவு 7.20 மணி வரை- இலங்கையர்கள் சந்திர கிரகணத்தை காண முடியும்.
அவுஸ்திரேலியா, மேற்கு அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இலங்கையில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
இருப்பினும் கிரகணத்தின் உச்சமான நேரத்தில் இலங்கையில் காண முடியாது. புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
1
+1