கொரோனா பரிசோதனையிலிருந்து விலகிய தாதியர்கள்!

Date:

வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமைகளிலிருந்து விலகுவதாக தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25) இரவு 7 மணி முதல், வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமையிலிருந்து தாதியர்கள் விலகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்