யாழ்ப்பாணத்தின் பயங்கர திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்!

Date:

யாழ் நாவற்குழியில் அண்மைக் காலமாக தொடர் களவு கொள்ளைகள் இடம்பெற்று வந்த நிலையில் ஏற்கனவே இப் பகுதி இளைஞர்களின் செயற்பாட்டால் பலர் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நாவற்குழியில் பல வீடுகளில் ஆட்களில்லாத வேளைகளில் களவு மற்றும் வழிப் பறிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இச் சம்பவங்களுடன் தொட்புடையவர்கள் மேலும் பலர் தேடப்பட்டு வந்த நிலையில் இருவர் கைதடி பாலத்திற்கு அண்மையில் உள்ள வெளியில் வைத்து பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இணைந்து இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்