25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சின்னத்திரை

இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா DD யின் முதல் கணவர்!

சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம டிடி தான். எந்த ஒரு தொகுப்பாளினிக்கும் இல்லாத ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழகும் விதமே அவ்வளவு கலகலப்பாக அழகாக இருக்கும் என்பதால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள்.

தற்போது டிடி விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும், Dancing Superstars நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இவருக்கு 2014 – ஆம் ஆண்டு ஶ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்னும் நபரோடு திருமணம் நடந்தது. சில வருடங்களில் இருவருக்கும் ஒத்துபோகாமல், விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.

இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா DD – யின் முதல் கணவர் ? ஜோடி பொருத்தமே சரி இல்லியே… ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

அதன் பின் DD – திருமணம் ஆகாமல் அப்படியே இருக்க, ஶ்ரீகாந்த் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இது தான் உங்கள் மனைவியா என்று கேள்வி கேட்க, அவரும் அதற்கு ஆம் என்பது போலதான் பதிலளிக்கிறார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment