பருத்தித்துறையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, நெல்லியடி நகரில் இன்னொரு வெதுப்பகமும் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், நெல்லியடி பழைய சந்தை தொகுதிக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு சில தினங்களின் முன் தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1