இலங்கை- பங்களாதேஷ் அணிகளிற்கிடையிான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பித்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
“நாணயச்சுழற்சியில் வென்றிருந்தாலும், நாங்கள் முதலில் பந்து வீச திட்டமிட்டிருந்தோம்” என, நாணயச்சுழற்சியின் பின் இலங்கை கப்டன் குசல் ஜனித் பெரேரா கூறினார்.
இலங்கை அணி விபரம்.
குசல் ஜனித் பெரேரா (கப்டன், விக்கட் காப்பாளர்), தனுஸ்க குணதிலக, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஆஷென் பண்டார, தசுன் ஷானக, வணிந்து ஹசரங்க, இசுரு உதான, துஷ்மந்த சமீர, லக்ஷன் சந்தகன்
பங்களாதேஷ் அணி விபரம்-
தமீம் இக்பால் (கப்டன்), லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹஷன், முஷ்பிகூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் மிதுன், ஆஃபிஃப் ஹொசைன், மொஹமதுல்லா, மெஹின்டி ஹெசன் மிராஸ், சைஃபுதீன், தஸ்கின் அஹமட், முஸ்தபிகூர் ரஹ்மான்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1