கிழக்கு திருகோணமலையில் பயங்கர விபத்து: ஒருவர் பலி! By: Pagetamil Date: May 22, 2021 திருகோணமலையில் இன்று நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருகோணமலை- கண்டி வீதியில் தம்பலகாமம், 99வது மைல் கல் பகுதியில் விபத்து இடம்பெற்றது. பாரவூர்தியொன்றும், வடி ரக வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleலீக்காகி ஷாக் கொடுத்த தனுஷ் பட பாடல்: குறித்த நேரத்திற்கு முன்பாகவே பாடலை வெளியிட்ட படக்குழு!Next articleமூளையின் செயல்பாட்டை பாதிக்கும் முக்கிய காரணிகள்! More like thisRelated இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள் divya divya - October 24, 2026 இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,... ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு! divya divya - October 24, 2026 போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க... மன்மதராசாவுக்கு விளக்கமறியல் divya divya - October 24, 2026 இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது... பரபரப்பான செய்திகள் இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள் ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு! மன்மதராசாவுக்கு விளக்கமறியல் பேருந்து விபத்தில் இருவர் பலி அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்?