26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வகுப்பை ஏற்பாடு செய்தவர் கைது!

மாவனல்ல, எம்மாத்துகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் ஷஹீம் என்பவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வகுப்புகளை நடத்தியதற்கும் ஏற்பாடு செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹேமதகம வீதியில் வசிப்பவர்.

அவர் 2018 இல் மூதூர், மாவனெல்ல மற்றும் ஒலுவில் ஆகிய இடங்களில் இந்த வகுப்புகளை நடத்தியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

சஹ்ரனின் தீவிரவாத வகுப்புகள் தொடர்பாக 6 சந்தேக நபர்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) கைது செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment