இன்று மகர ராசியில் இருக்கும் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.குருவாயூரப்பன் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
20 மே மாதம் 2021 பிலவ வருடம் வியாழக்கிழமை வைகாசி 6
வளர்பிறை, ஷவ்வால் 7ம் தேதி
திதி :- இன்று காலை 7.37 மணி வரை அஷ்டமி பின்னர் நவமி திதி
யோகம் : அமிர்த – சித்த யோகம்
நட்சத்திரம் : இன்று காலை 11.33 மணி வரை மகம் நட்சத்திரம் பின்னர் பூரம் நட்சத்திரம்
சந்திராஷ்டம ராசி : திருவோணம், அவிட்டம்
நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் – மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை
குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் – தெற்கு
பரிகாரம் : தைலம்
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 – 11:00
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)
ராசி பலன் சுருக்கம் : மேஷம் - நற்செய்தி ரிஷபம் - பரிசு மிதுனம் - ஆர்வம் கடகம் - மேன்மை சிம்மம் - இன்பம் கன்னி - உழைப்பு துலாம் - தனம் விருச்சிகம் - வாழ்வு தனுசு - பாசம் மகரம் - பரிவு கும்பம் - செலவு மீனம் - மகிழ்ச்சி குறிப்பு: (தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)