தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் நிவாரண நிதி வழங்க கேட்டுக் கொண்டார். பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
பழனி சண்முக புரத்தில் வசிக்கும் முன்னாள் கல்லூரி கல்வித்துறை துணை இயக்குனர் பாலச்சந்திரன் பணிபுரிது ஒய்வு பெற்று இறந்துள்ளார். இவரது மனைவி சுந்தரி (வயது 78).
இவர் தற்போது குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறார். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலையை பழனி தாசில்தார் வடிவேல் முருகன் அவர்களிடம் வழங்கினார். தாசில்தார் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1