நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக அளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று நாடு முழுவதிலுமிருந்து 3,623 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,343 ஆக உயர்ந்தது.

நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 761 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து 493 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 275 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 265 பேர்,  கொழும்பு மாவட்டத்தில் இருந்து 218 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 233 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 203 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 139 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 124 பேர், ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் இருந்து 113 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து106 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 94 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 88 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 83 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 77 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 74 பேரும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 62 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 53 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 36 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 31 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 21 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 14 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 9 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 7 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 பேர், வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்