சுன்னாகம், மயிலணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மயிலங்காடு ஞானவைரவர் ஆலயத்தின் பின்பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்டு, உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1