பிராண்டட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை ஒன்லைனில் விற்பனை செய்வதாக குறிப்பிட்டு, பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாரால் கைது செய்துயப்பட்டுள்ளனர்.
முத்துவாரம், மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொள்ளுப்பிட்டியில் அப்பிள் தயாரிப்புக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். பணம் ஒன்லைனில் அல்லது டெலிவரி மூலம் பெறப்பட்டது,. ஆனால் பின்னர் இது ஒரு மோசடி என்று நிரூபிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1