இன்று தனுசு, மகரம் ராசியில் இருக்கும் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
18 மே மாதம் 2021 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை வைகாசி 4
ஷவ்வால் 5ம் தேதி, வளர்பிறை
திதி : இன்று காலை 8.40 மணி வரை சஷ்டி பின்னர் சப்தமி திதி
நட்சத்திரம் : இன்று காலை 11.16 வரை பூசம் பின்பு ஆயில்யம் நட்சத்திரம்
யோகம்: சித்த யோகம்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்
இன்றைய நல்ல நேரம்காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை
இராகு காலம் :- பிற்பகல் 03:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை
எமகண்டம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
குளிகை காலம் :- நண்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை
சூலம் :- வடக்கு
பரிகாரம் – பால்
கோமாதா எனும் பசுவின் எந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – உதவி
ரிஷபம் – தனம்
மிதுனம் – களிப்பு
கடகம் – பரிவு
சிம்மம் – ஆக்கம்
கன்னி – ஆர்வம்
துலாம் – தோல்வி
விருச்சிகம் – பெருமை
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – பொறுமை
கும்பம் – சோதனை
மீனம் – தடங்கல்
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)