இன்று (18) மாலை விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு விவகாரம் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1