பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் சுசித்ராவின் நடனம் ; இணையத்தில் வைரல்

Date:

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சுசித்ராவின் டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது. அதில் பாக்யா என்ற அப்பாவி பெண்ணாக நடித்து வருகிறார்
சுசித்ரா KS. அவரது கணவர் கோபி வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவது போலவும், அதை பாக்யா மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் மறைக்க பல்வேறு விஷயங்கள் செய்வது போல தான் பாக்கியலட்சுமி சீரியல் கதை இருக்கும்.

இந்த கள்ளக்காதல் கதைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து, டிஆர்பியிலும் டாப் 5ல் இடம்பிடித்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

https://www.instagram.com/p/CO2TQc0h8_x/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா கேஎஸ் தற்போது ரங்கீலா மாரோ பாட்டுக்கு சூப்பராக நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரா இப்படி ஆடுவது என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.என்ன பாக்யா இதெல்லாம் என ஒரு ரசிகர் கேட்டே விட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்